--- --:--:-- --

அதிமுகவில் நடப்பது பெரிய கேலி கூத்தாக உள்ளது..!

2

திமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை கழக சட்ட திட்டங்கள் மற்றும் விதிகளை யாரும் ஏமாற்ற முடியவில்லை எனவும் தற்போது நடப்பது பெரிய கேலி கூத்தாக உள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

 

தஞ்சையில் திவாகரனின் தலைமையிலான கட்சியில் இணைப்பு விழாவில் பங்கேற்று பேசிய சசிகலா கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக எதிரிகளின் ஆசைப்படி சிதறிப் போனது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ பேர் கட்சியை விட்டு போனாலும் கழகத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் அவர்களை வைத்துள்ளோம் என்றார்.

 

இரு அணிகளாகப் பிரிந்த நிலையில் மீண்டும் ஒன்றிணைத்து தனி அணிகளாக பார்க்காமல் அதிமுகவை வெற்றி பெறச் செய்வோம் என்று சசிகலா சூளுரைத்தார்.

Right Menu Icon