--- --:--:-- --

தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவோம்: எடப்பாடி பழனிசாமி

5

ரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

 

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், முதல்வா் ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதல்வராக்கியது தவிர வேற எந்த சாதனையையும் செய்யவில்லை. திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா் என்றுள்ளார்.

Right Menu Icon