--- --:--:-- --

சஞ்சு சாம்சனை வாங்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் – சி.எஸ்.கே தகவல்

7

ஞ்சு சாம்சனை வாங்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்பது அனைவரும் தெரிந்ததே. டிரேடிங் மூலம் அவரை வாங்க நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது உண்மை தான். ஆனால் ஆர்.ஆர் அணி நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

 

இருப்பினும் 2026ம் ஆண்டில் சாம்சன் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கிறோம். ஜடேஜா, சாம் கரணை கொடுத்து சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியான நிலையில் சி.எஸ்.கே தரப்பில் இருந்து வந்த தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon