--- --:--:-- --

திரிஷா வீட்டிற்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் விசாரணை

8

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் காரணமாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon