ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றம் அம்மாபேட்டையில் வாக்காளர் முகாம்..!
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றம் அம்மாபேட்டையில் 23.24.25ஆவது பூத் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சி.23, 24, 25-வது பூத் திமுக BL 2 நிர்வாகி குமரவேல் குல்பிர் ரவி உட்பட அனைத்துக் கட்சியும் சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





