--- --:--:-- --

சட்டம்-ஒழுங்கை கண்டித்து ஜூன் 18ம் தேதி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

6

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு எதிராக தங்களின் கோபத்தையும் அச்சத்தையும் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தக் கூட த.வெ.க ஆட்சியில் மக்களுக்கு உரிமையில்லையா? தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை கண்டித்து வரும் 18ஆம் தேதி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon