--- --:--:-- --

வோடபோன், ஐடியா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது..!

8

வோடபோன், ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மூன்றாண்டுகள் ஊதியமின்றி பணியாற்றுவார் என அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. வி‌ஐ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.

 

அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் ரவீந்தர் தாகூர் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என்றும் நிறுவனத்தில் செலவை கட்டுப்படுத்த ஊதியம் எதுவும் பெற மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் இந்த பதவியில் இருந்த ஷர்மா 8 கோடியே 59 லட்சம் ரூபாயை ஊதியமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon