--- --:--:-- --

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கம்

7

சென்னை வரும் சுற்றுலா பயணிகள், பாரம்பரிய கட்டடங்களை சுற்றி பார்க்க விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுபயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon