--- --:--:-- --

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

7

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூரண உடல் நலத்துடன் உள்ள விஜய்காந்த் நாளை வீடு திரும்பவார் என தேமுதிக தகவலை வெளியிட்டுள்ளது.

 

மருத்துவமனையில் மூன்று வார சிகிச்சைக்கு பிறகு கடந்த 12ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon