விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் ஆபாசமிரட்டல் விடுத்தது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஆபாச மிரட்டல் விடுத்தது யாராக இருந்தாலும் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி அருகே திருநின்றவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய செயல்கள் கண்டிக்கதக்கது என்று கூறினார்.







