--- --:--:-- --

விபத்தில் சிக்கியிருந்தவரை போலீசார் காப்பாற்றிய வீடியோ..!

5

விபத்தில் சிக்கி சாலையோரத்தில் போராடிக் கொண்டிருந்த ஓட்டுனரின் ஊழியரை போலீசார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா நோக்கி மலைப்பாதையில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த ஓட்டுநர் சாலையோரத்தில் சுவாசம் நின்ற நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

 

அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி உதவி ஆய்வாளர் உதவியுடன் ஓட்டுனரின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி மூச்சு திரும்ப வரவழைத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறைந்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon