--- --:--:-- --

இன்று நயனை கரம் பிடிக்கிறார் விக்கி..!

2

சென்னையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த நட்சத்திர காதல் ஜோடியின் திருமணத்தை ஒளிபரப்ப பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் உரிமம் பெற்றுள்ளது.

 

இதனையடுத்து திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Right Menu Icon