விஜய்யின் மாநாட்டை தாக்கி பேசிய வசந்த பாலன்
தவெகவின் மாநாடு குறித்து அரசியல் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தாலும், திரைத்துறையில் யாரும் பெரிதாக வாய்திறக்கவில்லை. ஆனால், இப்போது மறைமுகமாக இயக்குநர் வசந்தபாலன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதாவது, சமீபத்தில் தான் பார்த்த ஒரு அரசியல் மாநாட்டில் இளைஞர்கள் அரசியல்படுத்தப்படாமல், வெயிலில் கருகி, மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்டது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.






