கேன்சர் ஏற்படும் அபாயம்; Nail Polish-ஐ தடை செய்த அரசு!
பெண்கள் பயன்படுத்தும் Gel Nail Polish, கருவுறுதல் பிரச்னை, கேன்சர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? Gel NailPolish-ல் உள்ள TPO எனும் நச்சுப்பொருள் பெண்களுக்கு இப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறதாம்.
இதனால் சலூன்களில் உள்ள TPO கலந்த Gel Nailpolish-ஐ ஐரோப்பா தடை விதித்துள்ளது. இந்தியாவிலும் சலூன்களில் இந்த Nail Polish-கள் இருப்பதால் பெண்களிடையே அச்சம் எழுந்துள்ளது.






