--- --:--:-- --

நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழப்பு..!

6

சூடானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உடலை மீட்க ஐ.நாவின் உதவியை சூடான் நாடியது.

Right Menu Icon