--- --:--:-- --

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்ற உசைன் போல்ட்டிற்கு கொரொனா தொற்று உறுதி..!

5.1

லிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும் உலகின் அதிவேக மனிதன் என்ற பெயர் பெற்றவருமான உசைன் போல்ட்டிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் ஆரம்பத்தில் தனது 34வது பிறந்த தினத்தை கொண்டாடினார். அதன் பின்னர் அவருக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது.

 

இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில் தனக்கு அறிகுறி அற்ற நிலையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர் பத்திரமாக இருக்கும் படியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon