ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்ற உசைன் போல்ட்டிற்கு கொரொனா தொற்று உறுதி..!
ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும் உலகின் அதிவேக மனிதன் என்ற பெயர் பெற்றவருமான உசைன் போல்ட்டிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜமைக்காவை சேர்ந்த உசேன்...






