--- --:--:-- --

கொரோனா பரவலுக்கு அமெரிக்கா, இத்தாலியே காரணம்…!

5

அமெரிக்காவும் இத்தாலியும் முன்பே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தான் உலகம் முழுக்க கொரொனா வைரஸ் பரவியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

பேரவையில் கொரோனா வைரஸ் குறித்து விளக்கமளித்த அவர் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்தில் பூரண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தமிழக மக்கள் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon