--- --:--:-- --

உ.பி. முதல்வரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பூ..!

11

த்திரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் அவர்களது கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் குஷ்பூ மனிதனாக இருப்பதற்கு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தகுதி இல்லாதவர் என்று சாடியுள்ளார்.

 

ராகுல் காந்தியைக் கைது செய்ததை வெட்கக் கேடானது என்றும் குஷ்பு விமர்சனம் செய்ததற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவர் யோகி ஆதித்யநாத் எதிராக கருத்து பதிவிட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon