--- --:--:-- --

தடையில்லா மின்சாரம்: EB உத்தரவு

7

கோடைக்காலம், பொதுத் தேர்வை முன்னிட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி, மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

இதுகுறித்து மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மின்தடை ஏற்பட்டால் உடனே சரி செய்ய வேண்டும், அவசர காலத்திற்கு ஏற்ப உபகரணங்கள், ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon