எதிர்பாராமல் நேருக்கு நேர் அரசு பேருந்து ஆட்டோ மோதி விபத்து..!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஏரிகுண்டலாவில் அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர்மோதி இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
படுகாயம் அடைந்த ஆறு பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






