38 வயதிலும் மாறாத லுக்.. நடிகை வேதிகா ஹாட் போட்டோஷூட்..!
கடந்த இருபது வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார் வேதிகா. முனி, பரதேசி, காவியத்தலைவன் என தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
38 வயது ஆனாலும் அவரது லுக் அப்படியே இளமையாக இருப்பதாக அவரது ரசிகர்கள் தொடர்நது கூறி வருகிறார்கள். தற்போது சேலையில் செம ஹாட் லுக்கில் வேதிகா போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




