மீண்டும் செங்கலை மேற்கோள்காட்டிய உதயநிதி
பொதுப்பணித் துறைக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், தான் நடித்த முதல் படம் ஒரு ‘கல்’ ஒரு கண்ணாடி என்றும், 2021 பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் நான் பயன்படுத்தியது ஒரேயொரு செங்கல் தான் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது நிறைவுபெறும் என்ற கேள்விக்காக செங்கலை உதயநிதி பயன்படுத்தியது கவனம் பெற்றிருந்தது.





