பள்ளிக்கு சென்ற இரு குழந்தைகள் சடலமாக மீட்பு..!
சிவகங்கை அருகே பள்ளிக்கு சென்ற மாணவிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பள்ளி வாசலிலேயே சிறுமிகளின் உடல்களை கடத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு தொடக்கப்பள்ளி அருகே கண்மாயில் மாணவர்களின் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.





