படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்கிய திரிஷ்யம் கூட்டணி..!
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஜீது ஜோசப்புடன் இணைந்து மூன்றாவதாக நிறைந்துள்ள புதிய படத்தின் வேலைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
மோகன்லால் ஜீது ஜோசப் கூட்டணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் அண்மையில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாபநாசம் கமலஹாசன் நடித்து தமிழிலும் இந்த படம் வெளியானது. இந்த நிலையில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஜீது ஜோசப்புடன் இணைந்து மூன்றாவதாக நிறைந்துள்ள புதிய படத்தின் வேலைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.






