கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி..!
கார்கில் போரின் 24 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற தினதையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூறும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. லெப்டினன்ட் ஜெனரல் கரண் வீர் சிங் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.





