--- --:--:-- --

படியில் நின்றபடி பயணம்.. தவறி விழுந்த இளம் பெண்..!

6

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் படிக்கட்டில் பேசிக்கொண்டிருந்த இளைஞரும் இளம்பெண்ணும் ரயில் புறப்படும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அந்த இளம்பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon