--- --:--:-- --

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்..!

5

க்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

 

தேர்தல் ஆணைய விதிப்படி மனுதாரர்கள் தொடங்கி வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை வரை தேர்தலை முறையாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்து விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

 

Right Menu Icon