--- --:--:-- --

முதல்வர் வருகையால் இன்று போக்குவரத்து மாற்றம்..!

8

நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை செல்கிறார். நான்கு வழி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

இதே போல வண்ணாரப்பேட்டை சந்தை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நெல்லை ராம் தியேட்டர் உடையார் பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளும் கொங்குநாடு பாறை வழியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Right Menu Icon