--- --:--:-- --

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து!

3

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. மலேசியாவில் இருந்து பழனி வந்து தரிசனம் செய்த பயணிகள் கொடைக்கானல் சென்றபோது வாகனம் விபத்தில் சிக்கியது.

 

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Right Menu Icon