கடலில் வலையில் சிக்கிய ஆமை..!
அமெரிக்காவின் மாஷா சுசிக்ஸ் மாகாணத்தில் மீன்பிடி வலையில் மாட்டி சிக்கித் தவித்த ஆமை பத்திரமாக விடுவிக்கப்பட்டது. பஜர்பேக் கடல் பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிக்கொண்டு தவித்த வண்ணம் இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த சுற்றுச்சூழல் காவல் அதிகாரிகள் படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த ஆமை சிக்கியிருந்த மீன்பிடி வலையை அறுத்து எடுத்து அதனை பத்திரமாக விடுவித்தனர்.






