--- --:--:-- --

சுங்கக்கட்டண உயர்வு : மத்திய அரசுக்கு TTV கோரிக்கை

12

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தனது x தள பதிவில் அவர் இந்த சுங்கக் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்கள் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அதோடு தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை மூடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Right Menu Icon