--- --:--:-- --

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல்.. அரசு எச்சரிக்கை

11

காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் ஹாஸ்பிடலுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon