--- --:--:-- --

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் சிறப்பு ரயில் இயக்கம்..!

2

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்பு கட்டணத்தில் இன்று இரவு 11:55க்கு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை மாலை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 

Right Menu Icon