--- --:--:-- --

கோட் சூட் உடன் திருவள்ளுவர்..குஷ்பூ போட்டோ ட்வீட்..!

10

கோட் சூட் உடன் திருவள்ளுவர் இருக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்து குஷ்பூ திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

திருவள்ளுவர் தினத்தில் கோட் சூட் உடையுடன் திருவள்ளுவர் முகத்தை வைத்து போட்டோஷாப் செய்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பூ தமிழரின் பெருமை மட்டுமல்லாது உலகம் கொண்டாடும் திருவள்ளுவரை இந்த தினத்தில் போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon