--- --:--:-- --

பிரபுதேவா ஷோவில் மரியாதையே இல்லை! ஸ்ரூஷ்டி

10

ரியாதை இல்லாத இடத்தில் தன்னால் வேலை செய்ய முடியாது எனக் குறிப்பிட்டு, பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகை ஸ்ரூஷ்டி டாங்கே அறிவித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் மிகவும் பிரமாண்டமாக, பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

 

இதிலிருந்து ஸ்ரூஷ்டியின் திடீர் விலகலை அறிவிக்க, நெட்டிசன்கள் ‘அச்சச்சோ என்ன ஆச்சு’ என கேள்வி கேட்கிறார்கள்.

Right Menu Icon