--- --:--:-- --

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை..!

1

துவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்ததை எடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon