நீலகிரியில் பரபரப்பு.. திடீரென நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மரம்..!
கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரம் உடைந்து விழுந்தது. குஞ்சப்பிள்ளை பகுதியில் சுமார் 2...





