திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர் செய்த செயல்..!
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆற்காடு அடுத்த புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பொன்முடி. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பெண்ணிடம் காதலை பெற கோரி பழகி வந்தார் நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள அவரிடம் கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்க தனது உறவினர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் தெரிவித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் பின்னர் ஏமாற்றிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000 ரூபாய் அபராதம் முன்னிறுத்தி நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





