--- --:--:-- --

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்..!

3

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் திடீரென நிலை தடுமாறி கீழே சாலையில் விழுந்தார். அப்போது எதிர் திசையில் வந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனர் நொடி பொழுதில் சுதாரித்துக் கொண்டு திரும்பியதால் இளைஞர் உயிர் தப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon