--- --:--:-- --

ஓடும் லாரியில் இருந்து முட்டையை திருடிய இளைஞர்..!

10

டலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மஞ்சக்குப்பம் பகுதியில் இருந்து திருப்பாதிரிப் புலியூர் பகுதிக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. அப்பொழுது ஒருவர் ஓடும் லாரியின் மீது ஏறி முட்டைகளை திருடியுள்ளார்.

 

அதில் உடைந்த முட்டை ஒன்றை எடுத்து அவர் அதனை எடுத்து வெளியே வீசியதோடு தன் பேன்ட் பாக்கெட்டில் முட்டைகளைக் கொண்டு கிளம்பியுள்ளார். இந்த காட்சிகளை பின்னால் வந்த நபர் தன் செல்போனில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Right Menu Icon