--- --:--:-- --

குழாயில் தண்ணீர் பிடிக்க சண்டை போட்ட பெண்கள்..திடீரென அரிவாளால் எடுத்து வெட்டியதால் பரபரப்பு..!

7

ரூர் அருகே குழாயடி சண்டையில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கரூர் மாவட்டம் திருக்களங்குளியின் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டின் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

 

அப்பொழுது அவர் எதிர் வீட்டில் வசித்து வரும் ஒருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட கணவன் கார்த்தி கோபத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அங்கு வைத்திருந்த அரிவாளால் பத்மா மற்றும் அவரது கணவர் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் வெட்டப்பட்ட இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பத்மாவதி பரிதாபமாக உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon