செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்..அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்..!
திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிய பெண் காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை எடுத்த பெண் காவலருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.





