--- --:--:-- --

மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!

8

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த சிவகுமார் என்ற நபர் தனது மனைவி செங்குடி நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர் தூங்கும் பொழுது அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

 

இதேபோல் மணப்பாறையை தினசரி மது குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்த கணவன் தூங்கும் பொழுது அவரது தலையில் குலவி கல்லை போட்டு கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon