--- --:--:-- --

250 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்..!

11

துரையில் 250 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தியாகப்பா நகர் பகுதி பஞ்சவர்ணம் என்பவர் கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தார்.

 

சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி ரமணி லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முதல் தவணையாக 250 லட்சம் வாங்கும் பொழுது அதனை வீடியோ எடுத்து வெளியிட்டார்.

 

இதில் கிராம நிர்வாக அலுவலர் ரமணியை பணியிடை வீக்கம் செய்து மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ரமணி மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon