--- --:--:-- --

மாணவிகளின் காலில் விழுந்து மாணவர்கள் ஓட்டு கேட்கும் வீடியோ வைரல்..!

9

ராஜஸ்தானில் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாணவிகளின் காலில் விழுந்து மாணவர்கள் ஓட்டு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படவில்லை.

 

இந்த ஆண்டு கல்லூரி பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணவிகள் காலில் விழுந்து ஓட்டு கேட்டு உள்ளனர்.

 

சங்க தலைவர் .பதவிக்கு போட்டியிடுபவர்கள் மாணவ மாணவிகளின் காலில் விழுந்து கெஞ்சி ஓட்டு கேட்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon