--- --:--:-- --

அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சி வைரல்..!

4

ஹிமாச்சல பிரதேசத்தின் அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அரசு கல்லூரியில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் ஏவிபி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பு மாணவர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

 

மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon