--- --:--:-- --

மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. சாதுரியமாக உயிர்தப்பிய தாத்தா..!

9

திருப்பூர் மாவட்டம் கள்ளம்பாளையம் அருகே ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவரை எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயில் பயணி காப்பாற்றியுள்ளனர்.

 

முதியவர் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தார். சாதுரியமாக செயல்பட்ட பைலட்டுகள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது, இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

 

Right Menu Icon