--- --:--:-- --

மீண்டும் பின்னோக்கி வந்த ரயில்..பீதியில் வாகன ஓட்டிகள்..!

8

தேனியில் இரும்பு பாதையை ரயில் கடந்து சென்ற பின்பு ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் ரயில்வே பாதையை கடக்க முயன்ற பொழுது திடீரென்று ரயில் பின்னோக்கி மீண்டும் இயங்கியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon