மோடி சிறை செல்வது உறுதி..!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய பாஜக அரசு ஊழலை அம்பலப்படுத்தி மோடியை சிறைக்கு அனுப்புவது உறுதி என்று திமுக துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராசா செயலாளர் ஆன காலத்திலிருந்து இந்தியா பாலஸ்தீனத்தை ஆதரித்தது எனவும் ஆனால் அதற்கு எதிர்மறையாக பிரதமர் மோடி இஸ்ரேலை ஆதரிப்பதாக கூறினார்.
இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் மோடியின் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சிறைக்கு அனுப்புவோம் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





